TNPSC Thervupettagam
October 23 , 2025 13 days 53 0
  • அறிவியலாளர்கள் டைம் ரோண்டோ படிகம் (TRC) எனப்படும் ஒரு புதிய வடிவினைக் கண்டறிந்துள்ளனர்.
  • திடப்பொருள்கள் அல்லது திரவங்களைப் போலல்லாமல், TRCகள் இட ரீதியாக அல்லாமல் நேர ரீதியாக வரிசையைக் காட்டுகின்றன.
  • டைம் படிகங்கள் சரியான சீரலைவு இயக்கத்தைக் காட்டுகின்றன, அதே நேரத்தில் TRCகள் நீண்ட கால வரிசையை குறுகிய கால சீரற்ற தன்மையுடன் இணைக்கின்றன.
  • கட்டமைக்கப்பட்ட சீரற்றத் தன்மையுடன் நுண்ணலை அலைவு/துடிப்புகளால் கட்டுப்படுத்தப் படும் வைரத்தில் கார்பன்-13 அணுக்கருக்களின் சுழல்களைப் பயன்படுத்தி TRC உருவாக்கப்பட்டது.
  • இந்தப் புதிய கட்டம் பல வினாடிகள் நீடிக்கும் மற்றும் இந்த கட்டமைப்பு வெப்பமடையும் போது மங்கிவிடும், இது சிறிய நிலைப்பாட்டினைக் (மெட்டாஸ்டபிலிட்டி) காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்