இராணுவ அதிகாரிகளின் தலைவரான ஜெனரல் M.M. நரவனே, டோக்ரா படைப் பிரிவின் இரு படைப் பிரிவுகளுக்கு மதிப்பு மிக்க குடியரசுத் தலைவரின் வண்ணம் என்ற oru விருதினை வழங்கினார்.
அந்த இரு படைப் பிரிவுகளாவன 20 டோக்ரா மற்றும் 21 டோக்ரா ஆகியனவாகும்.
உத்தரப் பிரதேசத்தின் பைசாபாத் நகரில் உள்ள டோக்ரா படைப்பிரிவு மையத்தில் நடத்தப் பட்ட ஒரு அணிவகுப்பில் இந்த விருதானது வழங்கப்பட்டது.