January 18 , 2022
1401 days
579
- தென் பசிபிக் தீவு நாடான டோங்காவில் நீருக்கடியில் அமைந்த பெரிய எரிமலை வெடித்துள்ளது.
- இந்த நிகழ்வானது பசிபிக் கடற்கரைப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையை விடுக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியது.
- ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி, ரஷ்யா, சிலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

Post Views:
579