TNPSC Thervupettagam

ட்ரைபுட் திட்டம் (Trifood Project)

August 29 , 2020 1753 days 719 0
  • 2 புதிய மூன்றாம் நிலை பதப்படுத்தும் மையங்களான ட்ரைபுட் (TRIFOOD) மையங்களானவை மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் தொடங்கப் பட்டு உள்ளது.
  • இது பழங்குடியின வனப்பொருள் சேகரிப்பாளர்களினால் சேகரிக்கப்படும் மரம் அல்லாத வனப் பொருட்களுக்கு மதிப்புக் கூட்டை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது ட்ரைபெட் (TRIFED - Tribal Cooperative Marketing Development Federation of India) மற்றும் மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சகத்தினால் கூட்டாக செயல்படுத்தப் பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்