தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் (ICT) பெண்களுக்கான சர்வதேச தினம் – ஏப்ரல் 23
April 25 , 2020 1951 days 623 0
இது 2010 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்ட சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU - International Telecommunication Union) ஒரு முன்னெடுப்பாகும்.
இது ICTல் (Information and Communication Technologies) ஆய்வுகள் மற்றும் வாழ்க்கைப் போக்கு ஆகியவை குறித்து கருத்தில் கொள்வதற்காக பெண்கள் மற்றும் இளம் பெண் குழந்தைகளை மேம்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு உலகளாவிய முயற்சியாகும்.
ITU என்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு சிறப்புமிகு தொலைத் தொடர்பு நிறுவனமாகும்.