TNPSC Thervupettagam

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79வது பிரிவு

June 21 , 2021 1505 days 615 0
  • இந்தியாவில் டிவிட்டருக்கு வழங்கப்பட்டிருந்த சட்டப் பாதுகாப்பை அது இழந்தது.
  • இந்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் கூறியுள்ளது படி சட்டமுறை அதிகாரிகளை அது நியமிக்கத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • அதாவது தகவல்தொழில்நுட்பச் சட்டத்தின் 79வது பிரிவின் கீழ் டிவிட்டருக்கு இனி சட்டப் பாதுகாப்பு வழங்கப் படாது.
  • டிவிட்டர் தளத்தில் வெளியாகும் தீங்கு விளைவிக்கக் கூடிய அல்லது சட்ட விரோதமானவையாகக் கருதப்படும் அனைத்து உள்ளடக்கங்களுக்கும் அதன் நிர்வாக அதிகாரிகளே இனிமேல் பொறுப்பேற்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்