TNPSC Thervupettagam

தகுதியான வெகுமதிக் கொள்கை

February 28 , 2026 7 days 74 0
  • இந்தக் கொள்கையானது, மக்கள் தங்கள் செயல்களின் அடிப்படையில் வெகுமதிகள் அல்லது தண்டனைகளைப் பெற வேண்டும் என்பதை விளக்குகிறது.
  • நல்ல செயல்களைச் செய்பவர் வெகுமதிகளுக்குத் தகுதியானவர் அதே நேரத்தில் குற்றம் செய்பவர் தண்டனைக்கு தகுதியானவர் ஆவர்.
  • நேர்மையான மற்றும் விகிதாசாரத்தின் அடிப்படையில் தண்டனை குற்றத்தின் தீவிரத் தன்மையுடன் பொருந்த வேண்டும்.
  • இந்தக் கொள்கையானது, தகுதியானவர் (யார் தகுதியானவர்), தகுதியான நடத்தும் முறைகள் (எதற்கு தகுதியானவர்), மற்றும் தண்டனையின் அடிப்படைகள் (அவர் ஏன் தகுதியானவர்) எனும் மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது.
  • தகுதியான விளைவுகள் செயல்களைப் பொறுத்து நேர்மறையானதாகவோ (வெகுமதிகள், மரியாதை) அல்லது எதிர்மறையாகவோ (தண்டனை, அபராதம்) இருக்கலாம்.
  • இந்தக் கொள்கை பழிவாங்கும் நீதியை அடிப்படையாகக் கொண்டது, இதில் மக்கள் தங்கள் தேர்வுகளுக்கு தார்மீக ரீதியாகப் பொறுப்பாவார்கள்.
  • இம்மானுவேல் காந்த் மற்றும் அரிஸ்டாட்டில் போன்ற தத்துவஞானிகள் தண்டனை அல்லது சலுகைகள் நியாயமானதாகவும் அதன் தகுதிக்கு ஏற்ற விகிதாசாரமாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தை ஆதரித்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்