தங்க நகைகளின் தரக் குறியீடு
June 18 , 2021
1490 days
609
- தங்க நகைகளுக்குத் தரக்குறியிடுவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
- இந்தியத் தர நிர்ணய முகமை இதற்காகப் பணிக்கப்பட்டுள்ளது.
- தங்க நகைகளைத் தரக் குறியிடுதல் என்பது இந்த விலைமதிப்பற்ற உலோகத்தின் மீதான ஒரு தூய்மைச் சான்றிதழாகும்.
- எனவே 2021 ஆம் ஆண்டு ஜுன் 15 ஆம் தேதி முதல் நகை விற்பனையாளர்கள் 14, 18 மற்றும் 22 காரட் தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவர்.

Post Views:
609