தண்டனை அதிகரிப்பதற்கான அவசரச் சட்டம்
August 16 , 2020
1744 days
659
- ஒடிசா மாநில அமைச்சரவையானது கோவிட் – 19 ஒழுங்குமுறைகளை மீறுபவர்களுக்கான அபராதத்தை அதிகரிப்பதற்கான ஒரு பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- மாநிலப் பரிந்துரைகள் நடைமுறைக்கு வருவதற்கு தொற்று நோய்கள் சட்டம், 1897 என்ற சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட வேண்டும்.
- தண்டனை வழங்குவதற்கான விதிமுறையானது இச்சட்டத்தில் 3வது பிரிவில் வழங்கப் பட்டுள்ளது.
Post Views:
659