TNPSC Thervupettagam

தனு யாத்திரை

December 28 , 2025 5 days 37 0
  • தனு யாத்திரையானது ஒடிசாவின் பர்காரில் தொடங்கப்பட்டது.
  • ஆண்டுதோறும் நடத்தப்படுகின்ற இது உலகின் மிகப்பெரிய திறந்தவெளி நாடக விழாவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திருவிழாவின் போது, ​​பர்கார் நகரானது பண்டைய நகரமான மதுராவாகக் காட்டப்படுகிறது.
  • இந்த நிகழ்வானது, மன்னர் கன்சாவின் தோல்வி உட்பட கிருஷ்ணரின் வாழ்க்கையைச் சேர்ந்த அத்தியாயங்களை சித்தரிக்கிறது.
  • தனு யாத்திரைக்கு மத்திய அரசு தேசிய விழா அந்தஸ்து வழங்கியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்