TNPSC Thervupettagam

தன்னார்வ இராணுவத் திட்டம் – பிரான்சு

December 1 , 2025 11 days 78 0
  • அடுத்த கோடையில் இருந்து பிரான்சு 10 மாத அளவிலான தன்னார்வ இராணுவ சேவையை தொடங்க உள்ளது.
  • பிரான்சு 1997 ஆம் ஆண்டில் கட்டாய இராணுவச் சேவையை இடை நிறுத்தி வைத்தது.
  • டென்மார்க் மற்றும் நார்வே ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் கட்டாய இராணுவ சேவையை அமல்படுத்துகின்றன.
  • சுவீடன் 2017 ஆம் ஆண்டில் இரு பாலினருக்கும் 9 முதல் 15 மாதங்களுக்கு கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அமல்படுத்தியது.
  • பெல்ஜியம் 1994 ஆம் ஆண்டில் கட்டாய இராணுவ சேவையை முடிவுக்குக் கொண்டு வந்து, 2026 ஆம் ஆண்டில் 12 மாத கால தன்னார்வ இராணுவ சேவையைத் தொடங்க உள்ளது.
  • ஜெர்மனி 2026 ஆம் ஆண்டிற்குள் 20,000 நபர்களுக்கு தன்னார்வ இராணுவ சேவையை அமல்படுத்தத் திட்டமிடுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்