TNPSC Thervupettagam

தபதி நதிப் படுகை திட்டம்

May 15 , 2025 19 hrs 0 min 26 0
  • மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரு மாநில அரசுகள் ஆனது தபதி நதிப் படுகையின் மாபெரும் நீர்மட்ட மீட்சித் திட்டத்தினை இணைந்து செயல்படுத்தச் செய்வதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தம் ஆனது இரு மாநிலங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் நீர்த் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டதாகும்.
  • இத்திட்டமானது, கடந்த ஆண்டில் மத்தியப் பிரதேச அரசு மேற்கொண்ட இத்தகைய மூன்றாவது முன்னெடுப்பாகும்.
  • ஏற்கனவே உத்தரப் பிரதேச மாநிலத்துடன் கென்-பெட்வா நதிநீர் இணைப்பு மற்றும் இராஜஸ்தானுடன் பார்வதி-காளிசிந்த்-சம்பல் நதிநீர் இணைப்புத் திட்டம் என அதற்கு 2 திட்டங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்