தமிழகத்தில் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமலாக்கம்
October 13 , 2017 2950 days 1323 0
ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழக அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது
நிதித்துறை செயலாளர் சண்முகம் தலைமையிலான உயர்மட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் ஊதிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, மத்திய அரசின் அமலாக்கத்திற்குப் பிறகு, தமிழகத்தில்57 சதவீதம் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.