January 28 , 2026
4 days
51
- தமிழகத்தைச் சேர்ந்த 14 ஆளுமைகள் மதிப்புமிக்க பத்ம விருதுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
- மொத்தமாக 13 பத்ம பூஷன் விருது பெற்றவர்களில் மூவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
- 113 பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் 11 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
- பத்ம விபூஷன் விருதுக்கு தமிழகத்திலிருந்து யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
- பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டு, இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகின்றன.

Post Views:
51