TNPSC Thervupettagam

தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை 2026

March 6 , 2026 5 days 121 0
  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கையை வெளியிட்டார்.
  • கப்பல் கட்டும் கொள்கை 2026 ஆனது, கப்பல் கட்டும் தொகுதிகளை உருவாக்குவதையும், மாநிலத்தில் கப்பல்களின் உற்பத்தி, பழுதுபார்ப்பு மற்றும் மறு சுழற்சி ஆகியவற்றை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கப்பல் கட்டும் தள மேம்பாட்டை ஆதரிப்பதற்காக தமிழ்நாடு மாநிலத் தொழில்கள் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் ஒரு சிறப்பு அமைப்பு உருவாக்கப்படும்.
  • பசுமை முன்னெடுப்புகளில் குறைந்தபட்சம் ₹100 கோடி முதலீடு செய்யும் கப்பல் கட்டும் தளங்கள் அதிகபட்சமாக ₹50 கோடி அல்லது திட்ட செலவில் 2% என்ற வரம்புடன் 50% மானியத்தைப் பெறும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்