TNPSC Thervupettagam

தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் 2025

December 22 , 2025 4 days 109 0
  • சிறப்புத் தீவிர திருத்தத்திற்குப் பிறகு (SIR) தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 97 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
  • திருத்தத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடியிலிருந்து 5.43 கோடியாகக் குறைந்தது.
  • நீக்கப்பட்ட வாக்காளர்களில், 26.9 லட்சம் பேர் உயிரிழந்தனர், 66.4 லட்சம் பேர் தங்கள் இருப்பிடத்தை மாற்றினர் அல்லது வாக்காளர் பட்டியலில் இல்லை என்பதோடு, 3.98 லட்சம் பேர் போலிப் பதிவுகள் ஆகும்.
  • சென்னை மாவட்டத்தில், 14.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் என்பதோடு இது SIR திருத்தத்திற்கு முன்பு இருந்த வாக்காளர்களில் சுமார் 35.6% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்