தமிழ்நாட்டின் புதிய நகராட்சிகள் 2024
September 3 , 2024
301 days
6915
- தமிழக அரசு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் மாமல்லபுரம் பேரூராட்சிகளை இரண்டாம் நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தியுள்ளது.
- இதனுடன் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறும் இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
- இந்த மாநிலத்தில் தற்போது 25 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள், நகராட்சி நிர்வாகத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

Post Views:
6915