TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் மேம்பாட்டுச் செயல்திறன்

February 16 , 2026 17 hrs 0 min 14 0
  • தமிழ்நாடு இந்தியாவில் மிக உயர்ந்த தனிநபர் வருமான வளர்ச்சியைப் பதிவு செய்து உள்ளது என்பதோடு இது 2020–2021 இல் 0.07% இலிருந்து 11.19% ஆக அதிகரித்துள்ளது.
  • தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 2020–2021 இல் 2,09,628 இலிருந்து 3,61,619 ஆக அதிகரித்து, ₹1.76 லட்சமாக அதிகரித்துள்ளது.
  • தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியானது (GSDP) 2020–2021 இல் இருந்த 17.89 லட்சம் கோடியிலிருந்து 2024-25 இல் 31.19 லட்சம் கோடியாக அதிகரித்து, சுமார் 16% வளர்ச்சியைப் பதிவு செய்து இந்தியாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • தமிழ்நாட்டில் வறுமை விகிதம் 2020–2021 ஆம் ஆண்டில் இருந்த 2.20%-இல் இருந்து 1.43% ஆகக் குறைந்துள்ளது என்பதோடு இது சுமார் 11.2% வீழ்ச்சியைக் காட்டுகிறது.
  • தமிழ்நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 2020–2021 ஆம் ஆண்டில் 64.93 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து தற்போது 80.89 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்து, இந்தியாவின் முன்னணி ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக மாநிலத்தை மாற்றியது.
  • 2020–2021 ஆம் ஆண்டில் 3வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இந்தியாவில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • தமிழ்நாட்டின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் (SDG) குறியீட்டு மதிப்பெண் 2020–2021 ஆம் ஆண்டில் 74 புள்ளிகளிலிருந்து தற்போது சுமார் 78.8 புள்ளிகளாக அதிகரித்துள்ளது என்ற நிலையில் மேலும் தமிழகம் இந்தியாவில் 3வது இடத்தைப் பிடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்