TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் தியாகிகள் தினம் 2025

July 20 , 2025 7 days 98 0
  • தமிழ்நாட்டில், 2025 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 25 ஆம் தேதியன்று, தியாகிகள் தினம் ஆனது "தமிழ் மொழித் தியாகிகள் நாள்" ஆகக் கொண்டாடப்பட உள்ளது.
  • கூடுதலாக, தமிழ்நாட்டில் ஜூலை 17 ஆம் தேதியும் தியாகிகள் தினமாக கொண்டாடப் படுகிறது.
  • இத்தினமானது, தமிழ் இயக்கத்தின் முக்கியப் பிரமுகர்களான தியாகி ஆர்யா, தியாகி சங்கரலிங்கனார் மற்றும் தியாகி செண்பகராமன் ஆகியோரின் தியாகங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், M.K. காந்தி அவர்களின் நினைவு தினத்தை நினைவு கூரும் வகையில் ஜனவரி 30 ஆம் தேதியன்று இந்தியா முழுவதும் தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்