TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் பாரா விளையாட்டுப் பதக்கம் வென்றவர்கள்

October 25 , 2026 14 hrs 0 min 64 0
  • ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் SL4 பேட்மிண்டன் பிரிவில் நவீன் சிவகுமார் தங்கப் பதக்கம் வென்றார்.
  • மகளிர் ஒற்றையர் SU5 மற்றும் SH6 பேட்மிண்டன் பிரிவுகளில் முறையே துளசிமதி முருகேசன் மற்றும் நித்யா ஸ்ரீ ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
  • ஆடவர் இரட்டையர் MD4 டேபிள் டென்னிஸ் பிரிவில் ஜெஹான் தோராப் மதன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகையாக நவீனுக்கு ₹75 லட்சமும், துளசிமதி மற்றும் நித்யா ஸ்ரீ ஆகியோருக்கு தலா ₹50 லட்சமும், ஜெஹானுக்கு ₹30 லட்சமும் வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்