TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் வாய்ப் புற்றுநோய் அதிகரிப்பு 2026

March 5 , 2026 9 days 96 0
  • 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் சுமார் 8,000 புதிய வாய்ப் புற்றுநோய்கள் பதிவாகியுள்ள நிலையில் தாமதமாகக் கண்டறிதல் மற்றும் புகையற்றப் புகையிலைப் பயன்பாடு அதிகரிப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
  • தமிழ்நாடு புற்றுநோய் பதிவுத் திட்டத்தின்படி, பெண்களை விட (1,00,000க்கு 5.4) ஆண்களில் (1,00,000 க்கு 11.6) அதிகமாக உள்ளது.
  • உலகளாவிய வாய்ப் புற்றுநோய்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ள நிலையில் இதற்கு புகையிலை மெல்லுதல், குட்கா, கைனி, ஜர்தா, பாக்கு மற்றும் பீடி புகைத்தல் ஆகியவை முக்கிய காரணங்களாகும்.
  • இந்தியாவில் கிட்டத்தட்ட 70–80% பாதிப்புகள் முதிர்ச்சியான நிலைகளில் கண்டறியப் படுவதால் ஐந்து வருட உயிர்வாழ்வு விகிதம் சுமார் 50% ஆக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்