TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் PE-VC முதலீடுகள் சரிவு

April 8 , 2026 4 days 115 0
  • 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (Q1 2026) தமிழ்நாட்டில் தனியார் பங்கு மற்றும் துணிகர மூலதன (PE-VC) முதலீடுகள் கடுமையாகச் சரிந்துள்ளன.
  • 2026 முதல் காலாண்டில், PE-VC நிறுவனங்கள் 19 ஒப்பந்தங்கள் மூலம் $221 மில்லியன் முதலீடு செய்துள்ளன.
  • 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் (Q1 2025), 18 ஒப்பந்தங்கள் மூலம் $2,081 மில்லியன் முதலீடு செய்யப்பட்டு மிக அதிகமாக இருந்தது.
  • ஏஞ்சல் முதலீடுகள் 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் 9 ஆக இருந்த நிலையில், 2026 ஆம் ஆண்டில் 6 ஆகக் குறைந்துள்ளது.
  • ஒரு தேசியப் போக்கின் ஒரு பகுதியாக உள்ள இந்த வீழ்ச்சியில் இந்தியாவில் ஒட்டு மொத்த முதலீடுகள் 22% சரிந்துள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்