தரைப்படை இராணுவத்தில் பெண்கள் பிரிவு
July 7 , 2019
2148 days
793
- முதன்முறையாக, இந்திய இராணுவம் அதன் ராணுவக் காவல் படைக்கு (Corps of Military Police - CMP) 100 பெண் வீராங்கனைகளைச் சேர்த்துக் கொண்டு இருக்கின்றது.
- இது பின்வருவனவற்றிற்குத் திட்டமிட்டுள்ளது.
- அடுத்த 17 ஆண்டுகளில் CMP-யில் அதிகாரி நிலைக்குக் கீழான பதவியில் 1700 பெண்களை இணைத்தல்.
- தரைப்படை இராணுவத்தில் அனைத்தும் மகளிரைக் கொண்ட மகிளா ப்ரோவோஸ்த் என்ற பிரிவை ஏற்படுத்துதல்.
Post Views:
793