தளவாடங்கள், நீர்வழிகள் மற்றும் தகவல் தொடர்பு கல்வி நிறுவனம்
January 18 , 2023 940 days 394 0
இந்தியாவின் முதல் தளவாடங்கள், நீர்வழிகள் மற்றும் தகவல் தொடர்புக் கல்வி நிறுவனமானது அகர்தலாவில் தொடங்கப் பட்டது.
இப்பகுதியில், போக்குவரத்து மற்றும் தளவாடத் துறையில் உலகத் தரம் வாய்ந்த நிபுணர்களாக விளங்கும் திறமைசாலிகளின் ஒரு வளமான குழுவின் செயல்திறனை வெளிக் கொணர்வதை இந்த நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இப்பகுதியின் செழுமையான நீர்வழிகளில் மனித வளங்களின் உள்ளார்ந்தத் திறனை இந்த நிறுவனம் வெளிக் கொணரும்.