அரசாங்கமானது பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை சபையின் தலைவரான டாக்டர் பிபேக் தேப்ராயின் கீழ் தளவாடங்கள் மேம்பாட்டுக் குழு ஒன்றினை அமைத்துள்ளது.
இது பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை சபையால் நிறுவப்பட்டது,
இந்த குழுவானது தளவாடங்களை மேம்படுத்துவதில் உள்ள சவால்களின் தீர்வுகளுக்காக செயல்படும். மேலும் நாட்டில் வர்த்தகம் செய்வதற்கு உகந்த நிலைக்கான கொள்கை சீர்திருத்தங்களையும் அது பரிந்துரை செய்யும்.