தளவாட வர்த்தக எளிமையாக்குதலுக்கான தளம்
October 2 , 2021
1441 days
590
- மத்திய வாத்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தளவாட வாத்தக எளிமையாக்குதலுக்கான தளத்தினைத் தொடங்கி வைத்தார்.
- இது இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பினால் உருவாக்கப்பட்ட ஒரு வர்த்தக வசதி தளமாகும்.
- ஏற்றுமதியாளர்கள் மற்றும் தளவாட சேவை வழங்குநர்களை ஒரே தளத்தில் இயங்கச் செய்வதன் நோக்கில் இது தொடங்கப்பட்டது.
- இந்த தளத்தினைத் தொடங்கி வைக்கும் போது, ‘வணிக விதிகள்’ அனைத்துப் பங்கு தாரர்களுக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.
- இந்தத் தளமானது ‘வானிஜ்ய சப்தா சமாபன் சமாரோ’ எனும் ஒரு நிகழ்வின் போது தொடங்கப் பட்டது.

Post Views:
590