TNPSC Thervupettagam

தாதா சாகேப் பால்கே சிறப்புத்துவ விருது – 2018

May 15 , 2018 2616 days 1018 0
  • தொலைக்காட்சி மற்றும் சினிமா திரைப்படத் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை நோக்கி மாபெரும் மகத்தான பங்களிப்பினை ஆற்றிய பொழுதுபோக்கு தொழிற்துறையைச் சேர்ந்த தனிமனிதர்களை கவுரவிப்பதற்காக 2018-ஆம் ஆண்டின் தாதா சாகேப் பால்கே சிறப்புத்துவ விருது வழங்கப்பட்டுள்ளது.

  • இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ள விருதுகளானது தாதா சாகேப் பால்கே சிறப்புத்துவ விருதுகளின் 4-வது பதிப்பாகும்.
  • இந்த தாதா சாகேப் பால்கே விருதுகளானது மும்பையில் அமைந்துள்ள தாதா சாகேப் பால்கே அறக்கட்டளையால் (Dadasaheb Phalke Foundation) வழங்கப்படுகின்றது.
விருது வகைப்பாடு விருதினை வென்றவர்கள்
சிறந்த நடிகர் (ஆண்) ஷாஹித் கபூர்
சிறந்த நடிகர் (மக்கள் தேர்வு விருது) ரன்வீர் சிங்
ஆண்டின் சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர் அனுஷ்கா ஷர்மா மற்றும் கர்னேஷ் ஷர்மா
சிறந்த நடிகை (விமர்சகர் விருது) அதிதி ராவ் ஹைதரி
வாழ்நாள் சாதனையாளர் விருது சிமி காரேவால்
சிறந்த இயக்குநர்

அஸ்வினி ஐயர் திவாரி

   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்