TNPSC Thervupettagam

தானியங்கி இலக்கத் தகடுகளை ஆய்வு செய்யும் ஒளிப்படக் கருவி

August 30 , 2022 1048 days 465 0
  • நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்ற இந்திய அரசு திட்டம் இட்டுள்ளது.
  • அதற்குப் பதிலாக தானியங்கி இலக்கத் தகடுகளை ஆய்வு செய்யும் ஒளிப்படக் கருவிகளைப் பொருத்த அரசு தயாராக உள்ளது.
  • இந்த ஒளிப்படக் கருவிகள் வாகன எண் இலக்கத் தகடுகளைப் ஆய்வு செய்து தானாகவே கட்டணத்தைக் கணக்கிலிருந்துப் பெற்று கொள்ளும்.
  • தானியங்கி இலக்கத் தகடுகளை ஆய்வு செய்யும் ஒளிப்படக் கருவியானது ஒன்பது எண்களைப் படித்துப் பதிவு செய்வதற்கு ஏதுவாக உள்ளது.
  • அவற்றைத் தாண்டி ஏதாவது இருந்தால், அதாவது இலக்கத் தகடுகளில் ஏதோ எழுதப் பட்டிருந்தால், ஒளிப்படக் கருவி அதைப் படித்துப் பதிவு செய்யாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்