திக்குதல் குறித்த விழிப்புணர்விற்கான சர்வதேச தினம் – 22 அக்டோபர்
October 24 , 2021 1367 days 419 0
இத்தினமானது 1998 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அனுசரிக்கப் படுகிறது.
திக்குதல் அல்லது தடுமாற்றம் போன்ற பேச்சுக் கோளாறு உள்ள மில்லியன் கணக்கான மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் நோக்கிற்காக வேண்டி இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Speak the change you wish to see” என்பது ஆகும்.