TNPSC Thervupettagam

திட்டக் குழுவின் 4 அறிக்கைகள் 2025 – தமிழ்நாடு

July 11 , 2025 7 days 120 0
  • மாநில திட்டக் குழுவானது பல்வேறு பிரிவுகள் குறித்த நான்கு மிகவும் விரிவான அறிக்கைகளை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது.
  • அவையாவன;
    • தமிழ்நாட்டில் உள்ள சுரங்கங்களை வரைபடமாக்குதல் - அவற்றின் மறுசீரமைப்பு திறனுக்கான சாத்தியக் கூறுகளை மதிப்பிடுதல்’
    • குழந்தைகளின் ஊட்டச்சத்து - முக்கியச் சவால்கள் மற்றும் உத்திகள்
    • நகர்ப்புற மேம்பாடு மற்றும் வெப்பநிலை ஈடுசெய்தல் இழப்பு நிலை : தமிழ் நாட்டில் கட்டமைக்கப் பட்டப் பகுதி மற்றும் பருவநிலை சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளின் தசாப்த கால மதிப்பீடு.
    • தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை/மட்ட நகரங்களில் மேம்படுத்தப் பட்ட நகர்ப்புற மீள்தன்மைக்கான இயற்கை அடிப்படையிலான பல்வேறு தீர்வுகளுக்கான பணி - கட்டமைப்பு அறிக்கை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்