TNPSC Thervupettagam

திட எரிபொருள் குழாயுடைய ராம்ஜெட் உந்துவிசை கருவி

April 13 , 2022 1211 days 468 0
  • திட எரிபொருள் குழாயுடைய ராம்ஜெட் உந்துவிசை ஏவுகணை அமைப்பினை இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
  • இந்தப் பரிசோதனையானது, ஒடிசாவின் சந்திப்பூரிலுள்ள ஒருங்கிணைந்தப் பரிசோதனை தளத்தில் மேற்கொள்ளப்பட்டது.
  • இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பானது இந்த ஏவுகணை அமைப்பினை உருவாக்கும் பணியை 2017 ஆம் ஆண்டில் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்