திபெத்தில் முதன்முறையாக மின்சார ரயில் – சீனா
June 27 , 2021
1500 days
650
- சீனா, திபெத்தின் தொலைதூர இமாலயப் பகுதிகளில் முதன்முறையாக மின்சார இரயிலினை இயக்க உள்ளது.
- இந்த மின்சார இரயிலானது அந்த மாகாணத்தின் தலைநகரான லாசாவை நியிங்க்சி என்ற நகரத்துடன் இணைக்கும்.
- நியிங்க்சியானது அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையருகே யுக்திசார் ரீதியில் அமைந்துள்ள ஒரு திபெத்திய எல்லை நகரம் ஆகும்.

Post Views:
650