இது ஷாஹீத் திவாஸ் அல்லது சர்வோதய தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி, MK காந்தியின் 78வது நினைவு தினம் அனுசரிக்கப் படுகிறது.
MK காந்தி மற்றும் பிற சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவிக்கும் வகையில் 1949 ஆம் ஆண்டு தியாகிகள் தினம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
30 ஜனவரி 1948 அன்று புது தில்லியில் நாதுராம் கோட்சேவால் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தியாவில் உள்ள பிற தியாகிகள் தினங்களில் மார்ச் 23 (பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ்), 19 மே (பாஷா ஷாஹித் திவாஸ் - வங்காள இயக்கத்தின் மொழி தியாகிகள்), மற்றும் 19 நவம்பர் (ஜான்சியின் ராணி லட்சுமிபாயின் பிறந்த நாள்) ஆகியவை அடங்கும்.