ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் 2025 ஆம் ஆண்டு உச்சி மாநாட்டின் போது தியான்ஜின் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டனர்.
ஏப்ரல் 22 ஆம் தேதியன்று நடைபெற்ற பஹல்காம் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்றத் தாக்குதல்கள் உட்பட அனைத்துப் பிரிவுகளில் உள்ள தீவிரவாதத்தினை இந்தப் பிரகடனம் கடுமையாக கண்டித்தது.
தீவிரவாதம், பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான SCO அமைப்பின் உறுதியான உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.