TNPSC Thervupettagam

திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத் திருத்தம்

March 16 , 2026 14 hrs 0 min 68 0
  • திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.
  • இந்தத் திருத்தம் "திருநங்கை" என்பதற்கான புதிய வரையறையை முன்மொழிகிறது மற்றும் சுய-அடையாளம் காணப்பட்ட பாலின அடையாளம்" என்ற விதியை நீக்குகிறது.
  • 2019 ஆம் ஆண்டு சட்டமானது, பிறப்பின் போதான பாலினத்துடன் ஒத்துப்போகாத நபர்கள், மருத்துவ நடைமுறைகள் ஏதுமின்றி தங்களைத் திருநங்கைகளாக கொள்ள அனுமதித்தது.
  • தற்போது முன்மொழியப்பட்டுள்ள மசோதா, மருத்துவக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் திருநங்கை அடையாளச் சான்றிதழ்களை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
  • திருநங்கைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு (பொது இடங்களுக்குச் செல்ல அனுமதி மறுத்தல் அல்லது கட்டாய உழைப்பு உட்பட) குறிப்பிட்ட தண்டனைகளையும் இந்தத் திருத்தம் அறிமுகப்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்