திருநங்கையரைக் காணும் நிலையைக் கொண்ட சர்வதேச தினம் – மார்ச் 31
March 31 , 2022 1231 days 436 0
இத்தினமானது திருநங்கையரைக் கொண்டாடுவதற்கும், அவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சமூகத்திற்கு அவர்கள் ஆற்றியப் பங்களிப்பினைக் கொண்டாடுவதற்குமான ஒரு தினமாகும்.
இந்தத் தினமானது 2009 ஆம் ஆண்டில் மிச்சிகனைச் சேர்ந்த அமெரிக்கத் திருநங்கை ஆர்வலரான ரேச்சல் கிராண்டல் என்பவரால் நிறுவப்பட்டது.