TNPSC Thervupettagam

திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019

July 17 , 2020 1772 days 696 0
  • மத்திய அரசானது இந்தச் சட்டத்தின் கீழ் வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.
  • இந்த வரைவில் அடையாளச் சான்றிதழுக்கான விண்ணப்பிக்கும் திருநர்களுக்கான மருத்துவ ஆய்வு தொடர்பான சான்றிதழ் தேவையை நீக்கப்பட்டுள்ளது.
  • மாவட்ட ஆட்சியர் (மாஜிஸ்திரேட்) திருநர் அடையாளச் சான்று மற்றும் அட்டையை வழங்குவார்.
  • இது எந்தவொரு மருத்துவ ஆய்வின் அடிப்படையில் அல்லாமல், விண்ணப்பதாரரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.
  • திருநர்களுக்கு எதிராக குற்றம் புரிந்தவர்களுக்கு தகுந்த (குறிப்பிட்ட) காலத்திற்குள் தண்டனை பெற்றுத் தருவது மாநிலத்தின் பொறுப்பாகும்.
  • மாநில அரசுகள் மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் திருநர் பாதுகாப்புப் பிரிவை உருவாக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்