TNPSC Thervupettagam

திருவண்ணாமலையில் சிறிய டைடல் பூங்கா

August 4 , 2025 12 days 78 0
  • திருவண்ணாமலையில் சுமார் 37 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள சிறிய டைடல் பூங்காவிற்கு முதலமைச்சர் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
  • சிறிய டைடல் பூங்காக்கள் தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள இந்தப் பூங்காக்கள் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட அதே நேரத்தில் காரைக்குடி, திருப்பூர் மற்றும் வேலூரில் புதிய பூங்காக்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்