TNPSC Thervupettagam

திறன்மிக்க ரீதியில் நிர்வகிக்கப்படும் மின்சார வாகன மின்னேற்ற நிலையம்

March 7 , 2022 1250 days 504 0
  • ரிலையன்ஸ் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான SES யமுனா பவர் லிமிடெட் (BYPL - BSES Yamuna Power Limited) இந்தியாவின் முதலாவது ‘திறன்மிக்க ரீதியில் நிர்வகிக்கப்படும் ஒரு மின்சார வாகன மின்னேற்ற நிலையத்தினை’ புது டெல்லியில் தொடங்கியுள்ளது.
  • BYPL ஆனது பம்பாய் புறநகர் மின்சார விநியோகத்தின் (BSES - Bombay Suburban Electric Supply) மூலம் மின் ஆற்றலைப் பெறுகிறது.
  • BYPL நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முதல் திறன்மிகு மின்சார வாகன மின்னேற்ற நிலையமாக இது திகழும்.
  • திறன்மிக்க ரீதியில் நிர்வகிக்கப்படும் மின்சார வாகன மின்னேற்ற நிலையத்தில் (smart-managed EV charging station) ஒரே நேரத்தில் ஐந்து மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்ய இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்