TNPSC Thervupettagam

திவ்யாங்ஜன் (மாற்றுத் திறனாளிகளுக்கான) இடஒதுக்கீடு

July 15 , 2020 1775 days 697 0
  • இந்திய உச்ச நீதிமன்றமானது அனமோல் பந்தாரி (எதிர்) தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்ற வழக்கில் 2012 ஆம் ஆண்டின் தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
  • இந்த முடிவானது அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஆகியோருக்கு இருக்கும் அதே உரிமையை மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்குமாறு வலியுறுத்தி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்