மகாராஷ்டிரா மாநில அரசானது, 453 சிறப்புப் பள்ளிகளில் திஷா அபியான் என்ற திட்டத்தினைச் செயல்படுத்தியுள்ளது.
இது அறிவுசார்க் குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு சீரான மற்றும் தரமான கல்வியை வழங்குகிறது.
ஜெய் வக்கீல் அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட இதற்கானப் பாடத்திட்டம் ஆனது, அறிவுசார் குறைபாடுகள் உள்ள நபர்களின் அதிகாரமளிப்புக்கான தேசிய நிறுவனத்தினால் (NIEPID) அங்கீகரிக்கப்பட்டது.
இந்தக் குழுவிற்கு இது போன்ற விரிவான பாடத் திட்டத்தை ஏற்றுள்ள முதல் மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.