TNPSC Thervupettagam
November 3 , 2021 1387 days 701 0
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையானது ஒரு தனித்துவமிக்க முதல் வகையிலான ஒரு தீர்மானத்தினை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இது கல்வி உரிமையை உடனடியாக பாதுகாக்கவும், பள்ளிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் வேண்டி ஆயுதமேந்திப் போராடும் கட்சிகளை வலியுறுத்தச் செய்வதற்கான ஒரு தீர்மானமாகும்.
  • 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையானது பள்ளிகள், குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிரானத் தாக்குதல்களை வலுவாக கண்டித்து, 2601 தீர்மானத்தினை ஒருமனதாக ஏற்றுக் கொண்டது.
  • இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்