TNPSC Thervupettagam

தீவிரமான வானிலை எச்சரிக்கைகள்

June 2 , 2018 2958 days 1307 0
  • இந்திய வானிலை நிறுவனம் அரசு நிறுவனமான இந்திய தொலைத் தொடர்பு நிறுவனத்துடன் (BSNL) இணைந்து மக்களுக்கு தீவிரமான வானிலை அபாய எச்சரிக்கைகளை அனுப்ப உள்ளது.
  • இதற்காக BSNL நிறுவனம் ஒரு தொழில்நுட்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • இந்திய வானியல் நிறுவனம், கடும் மழை, புழுதிப் புயல் மற்றும் வெப்ப அலைகள் போன்ற கடுமையான வானிலை நிகழ்வுகள் ஏற்பட உள்ளதாக கணிக்கும் பொழுது இது சம்பந்தமான முன்னறிவிப்புகளை BSNL நிறுவனத்திடம் அளித்து அது டெல்லியில் உள்ள அனைத்து BSNL எண்களுக்கும் பகிரப்பட்டு விடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்