February 21 , 2021
1625 days
694
- பிரெஞ்சு நாடாளுமன்றமானது இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடும் ஒரு முயற்சியாக தீவிரவாத எதிர்ப்பு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- இந்த மசோதாவானது மசூதிகள் மற்றும் மதம்சார் பள்ளிகளின் மீது அரசாங்கக் கண்காணிப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மேலும் இது பலதார மணம் மற்றும் கட்டாயத் திருமணம் ஆகியவற்றிற்கு எதிரான வலுவான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளது.
- இந்த மசோதாவானது இஸ்லாமிய தீவிரவாதத்தை ஆராய்ந்துக் களைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடும் நோக்கத்துடன் உள்ள பிரான்ஸின் விரிவான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
- இது பிரெஞ்சு நாட்டின் விழுமியங்களின் மீதான மரியாதையை ஊக்கப்படுத்த உள்ளது.
Post Views:
694