TNPSC Thervupettagam

துரும்பன் பூனை – ராஜஸ்தான்

February 13 , 2026 10 days 78 0
  • ராஜஸ்தானின் பாரன் மாவட்டத்தில் உள்ள ஷெர்கர் சரணாலயத்தில் துரும்பன் பூனை உயிருடன் இருப்பது பதிவு செய்யப்பட்டது.
  • துரும்பன் பூனை உலகின் மிகச்சிறிய காட்டுப் பூனை இனங்களில் ஒன்றாகும்.
  • இந்த இனம் IUCN ஆல் அச்சுறு நிலையை அண்மித்த இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இது இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும் காணப்படும் ஒரு இரவு நேர வாழ்  தனிமையான காட்டு விலங்கு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்