October 12 , 2025
4 days
37
- தென்கிழக்கு துருக்கியில் உள்ள கரஹந்தேப்பில் 12,000 ஆண்டுகள் பழமையான மனித முகம் கொண்ட T-வடிவ தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இந்தக் கண்டுபிடிப்பு ஆனது Tas Tepeler (கல் மேடுகள்) தொல்பொருள் திட்டத்தின் ஒரு பகுதியாக கண்டறியப்பட்டது.
- தெளிவாக செதுக்கப்பட்ட மனித முகத்தைக் கொண்ட முதல் அறியப்பட்ட T-வடிவ தூண் இதுவாகும்.
- இந்த T-வடிவ தூண்கள் மனித உருவங்களைக் குறிப்பதாகவும், புதிய கற்காலத்தைச் சேர்ந்தவையாகவும் நம்பப்படுகிறது.

Post Views:
37