கடல்சார் ஊழல் தடுப்பு அமைப்பானது இந்தியாவில் துறைமுக ஒருங்கிணைப்புப் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
இந்திய துறைமுகங்களில் செயல்பாடுகளின் போது வர்த்தகம் செய்வதில் ஏற்படும் ஒருங்கிணைப்புப் பிரச்சினைகள் மற்றும் தடைகளை (நீண்டகால அளவில்) அகற்றுவதே இதன் நோக்கமாகும்.
கடல்சார் ஊழல் தடுப்பு அமைப்பானது கடல்சார் தொழில்களில் ஊழலை எதிர்கொள்வதற்காக 110-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்து பணிபுரியும் உலகளாவிய வணிக அமைப்பாகும்.