June 10 , 2021
1531 days
676
- 1921 ஆம் ஆண்டு நடைபெற்ற துல்சா என்ற படுகொலையைப் பதவியிலிருக்கும் போது அதிகாரப் பூர்வமாக ஒப்புக் கொண்ட முதல் அமெரிக்கத் தலைவர் அதிபர் ஜோ பைடன் ஆவார்.
- இது அமெரிக்காவின் நவீனகால வரலாற்றில் நிகழ்ந்த இனவெறி சார்ந்த மோசமான சம்பவங்களில் ஒன்றாகும்.
- துல்சா நகரமானது ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கான ஓர் அதிகாரப்பூர்வமற்றப் புகலிடமாக திகழும் நகரமாக அறியப் படுகிறது.
- இது அமெரிக்காவின் ‘Black Wall Street’ (கறுப்பு தடுப்புத் தெரு) எனவும் அழைக்கப் படுகிறது.
Post Views:
676