TNPSC Thervupettagam

துவரைப் பருப்பு விலை நிலைப்புத் தன்மை

July 5 , 2019 2226 days 685 0
  • 2019-20 ஆம் ஆண்டிற்கான துவரைப் பருப்பு இறக்குமதியை 2 இலட்சம் மெட்ரிக் டன்களிலிருந்து 4 இலட்சம் மெட்ரிக் டன்களாக அதிகரிக்க மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
  • இது இருப்பில் உள்ள 2 இலட்சம் மெட்ரிக் டன்கள் துவரைப் பருப்பை விலை நிலைப்படுத்துதல் நிதியத்தின் (Price Stabilization Fund) கீழ் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஆகியவற்றிற்கு வழங்கும்.
  • இந்த நடவடிக்கையானது 2018-19 ஆம் ஆண்டில் துவரைப் பருப்பு உற்பத்தி வீழ்ச்சியை ஈடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்