November 21 , 2021
1362 days
660
- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 2025 ஆம் ஆண்டுக்குள் யமுனை நதியை முழுமையாகச் சுத்தப்படுத்துவோம் என்று உறுதியளித்தார்.
- இந்தப் புனித நதியை சுத்தப்படுத்துவதற்கான ஆறு அம்ச செயல் திட்டத்தையும் அவர் அறிவித்தார்.
- 2025 ஆம் ஆண்டுக்குள் யமுனை நதியைக் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் ஏற்ற வகையில் மாற்றவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.
Post Views:
660